கூலி திரைப்பட தலைப்பில் மாற்றம்
#Actor
#TamilCinema
#name
#Movie
Prasu
1 month ago

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமிர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கூலி திரைப்படத்தை இந்தி மொழியில் மஜாதூர் என தலைப்பு வைத்துள்ளனர்.
ஏனெனில் இந்தி மொழியில் ஏற்கனவே 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியானது மேலும் வருண் தவான் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு கூலி நம்பர் 1 என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



